
யோகேஷ் கதுனியா வெள்ளி வென்றார்
2024 பாராலிம்பிக் தொடரில் இந்திய வீரர் யோகேஷ் கதுனியா வட்டு எறிதல் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் வென்றார். இதன் மூலம் இந்தியா எட்டாவது பதக்கம் வென்றது. வட்டு எறிதல் இறுதிப் போட்டியில் அவர் தனது முதல் முயற்சியிலேயே 42.22 மீட்டர் தூரம் வீசி வெள்ளியை வென்றார்.