நேற்று மேலும் 2 பதக்கங்கள் இந்தியா இதுவரை 26 பதக்கங்கள் பெற்றுள்ளது.

Spread the love

2024 பாரா ஒலிம்பிக்-ஆடவர் ஷாட் புட் F57 போட்டியில் Hokato Hotozhe Sema வெண்கலம் வென்றார்.
ஆண்களுக்கான உயரம் தாண்டுதல் டி64 இறுதிப் போட்டியில் பிரவீன் குமார் தங்கப் பதக்கம் வென்றார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *