லப்பர் பந்து விமர்சனம் அல்ல இது-எல்லோரையும் பார்க்க தூண்டும் பதிவு.

லப்பர் பந்து விமர்சனம் அல்ல எல்லோரையும் பார்க்க தூண்டும் பதிவு. அடிச்ச எல்லா பாலுமே சிக்ஸர்தான் – உணர்வுகளை வைத்து ஒரு யதார்த்த கிரிக்கெட்! ஸ்போர்ட்ஸ் படம் என்றவுடன் வெறும் கிரிக்கெட் தொடர்பான காட்சிகளை மட்டுமே வைத்து ஒப்பேற்றாமல், ஈகோ பிரச்சினை, சாதி அரசியல், நெகிழ்ச்சியான தருணங்கள், கலகலப்பான நகைச்சுவை என ஒரு நிறைவான படைப்பாக வந்திருக்கிறது ‘லப்பர் பந்து’. தமிழின் முக்கியமான படங்களின் பட்டியலில் இப்படம் நிச்சயம் இடம் பிடிக்கும்.பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் அதை நேர்த்தியாகச் செய்து…

Read More

இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு

இலங்கையில், காலை 7 மணிக்குத் துவங்கிய ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 5 மணிக்கு நிறைவடையும். வாக்குப்பதிவு முடிவடைந்த சில மணி நேரத்திலேயே வாக்கு எண்ணிக்கை துவங்கும். சனிக்கிழமை நள்ளிரவு அல்லது ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் புதிய ஜனாதிபதி யார் என்பது தெரியவரலாம்.இலங்கையில் ஜனாதிபதி தேர்தலைப் பொருத்தவரை, விருப்ப வாக்கு அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. அதன்படி வாக்காளர்கள், வேட்பாளர் பட்டியலில் இருந்து மூன்று பேரைத் தேர்வுசெய்யலாம். 50 சதவீதத்திற்கு மேல் வாக்குகளைப் பெற்றவரே வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார். எந்த…

Read More

திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு: உறுதி செய்தது தேவஸ்தானம்

இது குறித்து, தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ் நேற்று கூறியதாவது:நெய்யில் கலப்படத்தை பரிசோதிக்க எங்களிடம் ஆய்வகம் இல்லை. வெளியில் உள்ள ஆய்வகங்களிலும் நெய்யின் தரத்தை சரிபார்க்க எந்த அமைப்பும் இல்லை.நெய் கொள்முதல் செய்யும்போது ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட விலை மிகவும் ஆச்சரியம் அளித்தது. சுத்தமான பசு நெய்யை இவ்வளவு குறைந்த விலையில் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. 1 கிலோ, 300 – 400 ரூபாய் வரை என குறிப்பிடப்பட்டிருந்தது.நெய் கொள்முதல் செய்யும்போது ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட…

Read More