பொதுத்தேர்வுகளுக்கான அட்டவணை வெளியீடு

* 12 ம் வகுப்புக்கு 03.03.2025 தேர்வு துவங்கி, 25.03.2025 தேதி முடிகிறது. ரிசல்ட்12ம் வகுப்பு- மே 9 ம் தேதி 2025* 11ம் வகுப்புக்கு 05.03.2025 தேர்வு துவங்கி 27.03.2025 தேதி வரை நடக்கிறது.  ரிசல்ட்11ம் வகுப்பு- மே 19ம் தேதி, 2025* 10ம் வகுப்புக்கு 28.03.2025 தேர்வு துவங்கி, 15.04.2025 தேதி முடிகிறது.  ரிசல்ட்10ம் வகுப்பு- மே 19ம் தேதி,2025 10ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை * தமிழ்- 28.03.2025 * ஆங்கிலம்- 02.04.2025*…

Read More

ஹாக்கி இந்தியா லீக் போட்டி 2024

ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்ஐ) சார்பில் ஐபிஎல் போட்டி பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்ஐஎல்) போட்டி கடந்த 2013-ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. கடைசியாக 2017-ல் நடைபெற்ற எச்ஐஎல் போட்டியில் கலிங்கா அணி சாம்பியன் பட்டம் வென்றது. அதன் பின்னர் 6 ஆண்டுகளாக இந்த தொடர் நடத்தப்படவில்லை. இந்நிலையில் தற்போது 7 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் எச்ஐஎல் போட்டி நடைபெறவுள்ளது. இம்முறை ஆடவர் பிரிவில் 8 அணிகள் களமிறங்குகின்றன அதன் விபரம் Owner Team Charles Group…

Read More

2024 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான Nihon Hidankyo க்கு வழங்கப்பட்டது

2024 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு ஜப்பானிய அமைப்பான Nihon Hidankyo க்கு வழங்கப்பட்டது “அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான அதன் முயற்சிகளுக்காகவும், அணு ஆயுதங்களை மீண்டும் ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்று சாட்சிகள் மூலம் நிரூபித்ததற்காகவும்”.ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் இருந்து அணுகுண்டுகளில் இருந்து தப்பியவர்களின் இந்த அடிமட்ட இயக்கம், ஹிபாகுஷா என்றும் அழைக்கப்படும், அணு ஆயுதங்கள் இல்லாத உலகத்தை அடைவதற்கான அதன் முயற்சிகளுக்காகவும், அணு ஆயுதங்களை இனி ஒருபோதும் பயன்படுத்தக்கூடாது என்பதை சாட்சிகளின் சாட்சியத்தின்…

Read More

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களுக்கு வார்னிங்

சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் வரும் 16ம் தேதி அதி கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெரும்பாலான மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. நீர்நிலைகள் வேகமாக நிரம்பினாலும், தாழ்வான பகுதிகளில் வெள்ளம் புகுந்ததால் மக்கள் கடும் அவதிக்கு ஆளாகினர்.தமிழக உள் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடலில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. அதன் காரணமாக, வரும் 14ம்…

Read More

அண்ணாமலை நவ., 23ல் சென்னை திரும்புகிறார்.

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, ஆக்ஸ்போர்டு பல்கலையில் மூன்று மாத அரசியல் புத்தாய்வு படிப்பில் சேர்ந்து படிக்க, கட்சித் தலைமை அனுமதியுடன் ஆக., 27ல் லண்டன் சென்றார். நவ., 23ல் சென்னை திரும்புகிறார்.அடுத்த ஆண்டு பிப்ரவரியில், மீண்டும் அரசியல் புத்தாய்வு படிப்புக்கான சான்றிதழ் பெறச் செல்வார்.இதனிடையே, தமிழக பா.ஜ.,வில் பல மாவட்ட நிர்வாகிகளை அண்ணாமலை மாற்றியமைக்க உள்ளார்.

Read More