3 விநாடிக்கு ரூ.10 கோடியா…தனுஷ் பழிவாங்குகிறார் : நயன்தாரா குற்றச்சாட்டு

தனது திருமணம் பற்றிய ஆவணப்படம் தொடர்பாக நடிகர் தனுஷை கடுமையாக விமர்சித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை நயன்தாரா. இது திரையுலகினர் இடையே சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது, பிரபல ஓடிடி தளத்தில் ‘Nayanthara: Beyond the Fairy Tale’ என்ற பெயரில் ஆவணப்படமாக நவ., 18ல் வெளியாகிறது. இந்த ஆவணப்படம் இவ்வளவு காலம் தாமதமாக வெளியாக காரணமே நடிகர் தனுஷ் தான் என குற்றம் சாட்டி உள்ளார் நயன்தாரா. உங்கள் தந்தை கஸ்தூரி ராஜா, அண்ணன் செல்வராகவன்…

Read More

வாக்காளர் பட்டியலில் திருத்தம் செய்ய இன்று சிறப்பு முகாம்

தமிழகத்தில் ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த அக்டோபர் மாதம் 29-ந் தேதி வெளியிடப்பட்டது. அதன்படி மொத்தம் 6 கோடியே 27 லட்சத்து 30 ஆயிரத்து 588 வாக்காளர்கள் உள்ளனர். 3.07 கோடி ஆண் வாக்காளர்கள், 3.19 கோடி பெண் வாக்காளர்கள், 8,964 மூன்றாம் பாலினத்தவர்கள் உள்ளனர்.வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகள் தொடங்கிவிட்டன. இந்தப் பணிகள் வருகிற 28-ந் தேதி வரை நீடிக்கும்.

Read More