
திருப்பதி லட்டுவில் விலங்கு கொழுப்பு: உறுதி செய்தது தேவஸ்தானம்
இது குறித்து, தேவஸ்தான செயல் அலுவலர் ஷியாமளா ராவ் நேற்று கூறியதாவது:நெய்யில் கலப்படத்தை பரிசோதிக்க எங்களிடம் ஆய்வகம் இல்லை. வெளியில் உள்ள ஆய்வகங்களிலும் நெய்யின் தரத்தை சரிபார்க்க எந்த அமைப்பும் இல்லை.நெய் கொள்முதல் செய்யும்போது ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட விலை மிகவும் ஆச்சரியம் அளித்தது. சுத்தமான பசு நெய்யை இவ்வளவு குறைந்த விலையில் கொடுக்க முடியுமா என்ற சந்தேகம் இருந்தது. 1 கிலோ, 300 – 400 ரூபாய் வரை என குறிப்பிடப்பட்டிருந்தது.நெய் கொள்முதல் செய்யும்போது ஒப்பந்ததாரர்கள் குறிப்பிட்ட…