
குகேஷ், மனு பாகருக்கு கேல் ரத்னா விருது
புதுடில்லி: உலக செஸ் சாம்பியன் குகேஷ், ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற மனு பாகருக்கு மத்திய அரசின் கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது. உலக செஸ் சாம்பியன் குகேஷ்ஹாக்கி வீராங்கனை ஹர்மன்ப்ரீத் சிங் பாரா தடகள வீரர் பிரவீன் குமார்ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கம் வென்ற மனு பாகர்ஆகியோருக்கு கேல் ரத்னா விருது அறிவிக்கப்பட்டு உள்ளது.