மத்திய பட்ஜெட் 2025

புதிய வரி விதிப்பு முறையில் ரூ. 12 லட்சம் வரை வருமான வரி செலுத்த வேண்டியதில்லை. இது முன்பு ரூ.7 லட்சமாக இருந்தது. வருமானம் ரூ. 12 லட்சம் வரை உள்ளவர்களுக்கு இந்த மாற்றம். புதிய வருமான வரி வரிவிதிப்பு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.இந்த திருத்தப்பட்ட முறையின் கீழ், ஆண்டு வருமானம் ரூ.4 லட்சம் வரை உள்ள நபர்கள் எந்த வருமான வரியும் செலுத்த வேண்டியதில்லை. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான வருமானத்திற்கு 5% வரி…

Read More