மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷ்க்கு தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்திய குகேஷ் வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் எக்ஸ்தள பதிவு: நார்வே செஸ் 2025 தொடரில் மேக்னஸ் கார்ல்சனை கிளாசிக்கல் பிரிவில் வீழ்த்தியமைக்காக குகேஷ்க்கு பாராட்டுகள். இந்திய செஸ்சுக்கு இது பெருமைமிகு தருணம், குகேஷ் சிறப்புமிகு பயணத்தில் இது ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல், உலக செஸ் அரங்கில் இந்தியாவின் உறுதியான வளர்ச்சியில் இது மற்றுமொரு திடமான படி. இவ்வாறு…

Read More

ஐபிஎல் 2025 பைனல்

இந்த முறை, இறுதிப் போட்டியில் களமிறங்கும் அணிகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) ஆகும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிக்கு முன்னேறியது. பஞ்சாப் கிங்ஸ் அணி, குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் ஆர்சிபி-யை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. இந்த முக்கியமான இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது….

Read More

எலான் மஸ்க் இந்தியாவில் உற்பத்தி தளத்தை அமைக்க வேண்டாம் என முடிவு

உலகின் மிகப்பெரிய எலக்ட்ரிக் வாகன நிறுவனமான டெஸ்லாவின் இந்த முடிவு, இந்திய சந்தையில் எலகட்ரிக் கார் உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தாலும், இப்பிரிவை மேம்படுத்துவதற்கு மற்ற நிறுவனங்களுக்கு வாய்ப்பை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தற்போது மொத்த கார் விற்பனையில் எலக்ட்ரிக் வாகனங்கள் 3% மட்டுமே என்றாலும், 2030-ஆம் ஆண்டுக்குள் இது 30% ஆக உயர்த்துவதற்கு மத்திய அரசு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது. இந்த வளர்ச்சி, உலகளாவிய வாகன உற்பத்தியாளர்களுக்கு இந்தியா ஒரு…

Read More