
ஐபிஎல் 2025 பைனல்
இந்த முறை, இறுதிப் போட்டியில் களமிறங்கும் அணிகள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (PBKS) ஆகும். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி குவாலிஃபையர் 1 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி நேரடியாக இறுதிக்கு முன்னேறியது. பஞ்சாப் கிங்ஸ் அணி, குவாலிஃபையர் 2 போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி, இறுதிப் போட்டியில் ஆர்சிபி-யை எதிர்கொள்ளத் தயாராக உள்ளது. இந்த முக்கியமான இறுதிப் போட்டி ஜூன் 3 ஆம் தேதி அகமதாபாத்தில் நடைபெறுகிறது….