சிவகங்கை மாவட்டம், ஆவாரங்காடு முத்துக்காளை, ரவி, மணிமாறன்
பிரதர்ஸ் சார்பில் அவிழ்க்கப்பட்ட காளையை அடக்கினால் 1 லட்சம் ரொக்க பரிசு மற்றும் 2 தங்க காசு அறிவிக்கப்பட்டது. இந்த காளையை அவனியாபுரம் ரஞ்சித் அடக்கினார் அவருக்கு பரிசுகளை அமைச்சர் மூர்த்தி வழங்கினார்
