காரைக்குடியில் 50 ஆண்டுகளாக சந்தைபேட்டையில் திங்கள் கிழமை தோறும் இயங்கிவரும் வரச்சந்தை கொப்புடையம்மன் கோவிலுக்கு சொந்தமான் இடமாகும். அங்கு புதிதாக கடைகள் கட்ட சில ஆண்டுக்கு முன் அடிக்கல் நாட்டப்பட்டது 1.5 கோடியில் கட்டப்பட்டு ரெடியான கடைகள் ஒதுக்கீடு செய்வதில் சிக்கல், சுமார் 400 பேர் வியாபாரம் செய்த இடத்தில் 90 கடைகள் மட்டுமே கட்டப்பட்டது ஏன்? திறப்பு விழா செய்தும் அதனை வியாபரிகள் பயன்படுத்தாமல் பழையபடி திறந்த இடத்தில் நடப்பது எதற்காக? விளக்குமா காரைக்குடி மாநகராட்சி.. மக்கள் எதிர்பார்ப்பு
