ரூபினா பிரான்சிஸ்-வெண்கலம் வென்றார்

Spread the love

பாரீஸ் பாராலிம்பிக்ஸ் 2024 3வது நாள்:

பெண்களுக்கான 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 போட்டியில் ரூபினா பிரான்சிஸ் வெண்கலம் வென்றார்.இத்துடன் இந்தியா 5 மெடல்களை பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *