பிரதமர் நரேந்திர மோதி நேற்று (ஆக. 31) மூன்று அதிவிரைவு வந்தே பாரத் ரயில் சேவைகளை தொடங்கிவைத்தார். மீரட் – லக்னோ, சென்னை எழும்பூர் – நாகர்கோவில் மற்றும் மதுரை – பெங்களூரு கண்டோன்மென்ட் இடையேயான மூன்று வந்தே பாரத் ரயில்களை பிரதமர் மோதி காணொளி மூலம் டெல்லியிலிருந்து தொடங்கிவைத்தார்.தமிழகத்தில் ஓடும் வந்தே பாரத் பட்டியல்
1,சென்னை செண்ட்ரல்-மைசூரு 20607. 2,சென்னை செண்ட்ரல்-கோவை 20643. 3,சென்னை எழும்பூர்-திருனெல்வேலி 20665. 4,சென்னை செண்ட்ரல்-விஜயவாடா 20677. 5,கோவை-பெங்களூரு 20641. 6,சென்னை எழும்பூர்-நாகர்கோவில் 20627. 7,மதுரை-பெங்களூரு 20671
