1,தங்கம் – அவனி லெகாரா – R2 பெண்கள் 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 (பாரா ஷூட்டிங்)
2,தங்கம்-சுமிட் -ஆண்களுக்கான ஈட்டி எறிதல் – F64
3,தங்கம் – நிதேஷ் குமார் – ஆண்கள் ஒற்றையர் SL3 (பாரா பேட்மிண்டன்)
4,வெள்ளி – மணீஷ் நர்வால் – பி1 ஆண்கள் 10மீ ஏர் பிஸ்டல் எஸ்எச்1 (பாரா ஷூட்டிங்)
5,வெள்ளி – நிஷாத் குமார் – ஆண்கள் உயரம் தாண்டுதல் T47 (பாரா தடகளம்)
6,வெள்ளி – யோகேஷ் கதுனியா – ஆண்கள் வட்டு எறிதல் F56 (பாரா தடகளம்)
7,வெள்ளி – துளசிமதி முருகேசன் – பெண்கள் ஒற்றையர் SU5 (பாரா பேட்மிண்டன்)
8,வெள்ளி– சுஹாஸ் L.Y.-ஆண்கள் ஒற்றையர் SL4 (பேட்மிண்டன்)
9, வெண்கலம் – மோனா அகர்வால் – R2 பெண்கள் 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1 (பாரா ஷூட்டிங்)
10, வெண்கலம் – ப்ரீத்தி பால் – பெண்கள் 100 மீ டி35 (பாரா தடகளம்)
11, வெண்கலம் – ப்ரீத்தி பால் – பெண்கள் 200 மீ டி35 (பாரா தடகளம்)
12, வெண்கலம் – ரூபினா பிரான்சிஸ் – P2 பெண்களுக்கான 10 மீ ஏர் பிஸ்டல் SH1 (பாரா ஷூட்டிங்)
13, வெண்கலம் – மனிஷா ராமதாஸ் – பெண்கள் ஒற்றையர் SU5 (பாரா பேட்மிண்டன்)
14, வெண்கலம்– R2 – மோனா அகர்வால்-பெண்களுக்கான 10மீ ஏர் ரைபிள் ஸ்டாண்டிங் SH1(துப்பாக்கி சூடு)
15, வெண்கலம்– தேவி ஷீத்தல் & குமார் ராகேஷ்- கலப்பு அணி கூட்டு ஓபன் (பாரா வில்வித்தை)
