அரசு நிர்வாகத்தை பொறுத்தவரை மழையை எதிர்கொள்வதற்கு தயார் நிலையில் உள்ளோம்; அனைத்து துறைகளும் தயாராக உள்ளன. வசிப்பது தாழ்வான பகுதி எனில், அரசு முகாம் உட்பட பாதுகாப்பான இடத்துக்கு செல்லவும்
அரசு வெளியிடும் முன்னெச்சரிக்கை, அறிவுரையை பின்பற்ற வேண்டும் கனமழை அடுத்த 3 நாட்களுக்கு தொடரும் என சென்னை வானிலை மையம் அறிவிப்பை அடுத்து சென்னை மாநகராட்சி அவசர கால உதவி எண்களை அறிவித்துள்ளது.1913,044-2561 9207,044-2561 9204,044-2561 9206,89911 24176,89911 24175, தாம்பரம் மாநகராட்சி உதவி எண்கள் 18004254355,18004251600,வாட்ஸ் ஆப் எண்: 8438353355. மழையின் போது, வீட்டிற்குள் வரும் பாம்புகள் உள்ளிட்ட விஷ பூச்சிகளை பிடிக்க, 044-2220 0335 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என கிண்டி வனத்துறை அறிவித்துள்ளது. சென்னையில் 15 மண்டலங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள மின்வாரிய அதிகாரிகளின் செல்போன் எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. திருவொற்றியூர் – 94458 50889
மணலி – 94458 50871
மாதவரம் – 94458 50344
ஆலந்தூர் – 94458 50179
தண்டையார்பேட்டை – 94458 50900
ராயபுரம் – 94458 50686
திரு.வி.க., நகர் – 94458 50909 அம்பத்தூர் – 94458 50311
அண்ணாநகர் – 94458 50286
தேனாம்பேட்டை – 94458 50717
கோடம்பாக்கம் – 94458 50727
வளசரவாக்கம் – 94458 50202
அடையாறு – 94458 50555
பெருங்குடி – 95006 59827
சோழிங்கநல்லூர் – 94458 50164
