இந்தியாமகாராஷ்டிராவில் நவ.20ல் ஓட்டுப்பதிவு, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ.13, 20ல் 2 கட்ட தேர்தல் admin10 months ago10 months ago01 mins Spread the love புதுடெல்லி: மகாராஷ்டிராவில் உள்ள 288 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நவ.20ல் ஓட்டுப்பதிவு நடக்கிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் நவ.13, 20ல் 2 கட்ட தேர்தல் நடக்கிறது. இங்கு பதிவாகும் வாக்குகள் நவ.23ம் தேதி எண்ணப்படும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்து உள்ளது. Post navigation Previous: காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 10 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது: இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்Next: AI இன் பயன்பாடு அதிகரிப்பது நிதி ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருக்கும்- ஆர்பிஐ கவர்னர் Leave a Reply Cancel replyYour email address will not be published. Required fields are marked *Comment * Name * Email * Website Save my name, email, and website in this browser for the next time I comment.