ராகுல் ராஜினாமா செய்ததால் காலியான வயநாடு தொகுதியில் நவம்பர் 13ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது, காங்கிரஸ் சார்பில் பிரியங்கா போட்டியிடுகிறார். இவரை எதிர்த்து பா.ஜ., சார்பில் நவ்யா ஹரிதாஸ் போட்டியிடுவார் என அக்கட்சி அறிவித்து உள்ளது.
