இரு மொழிக்கொள்கை; சாதிவாரிக் கணக்கெடுப்பு; மாநில பட்டியலில் கல்வி: த.வெ.க., அறிவிப்பு -திராவிட சித்தாந்தத்தை கையிலெடுத்து வேறு வழியில் பட்டியலிட்டது. ஊழலுக்கு எதிரான போரில் அரசியல் வாதிகளைக்காட்டிலும் அதிகார வர்க்கமே அதிகம் அதனை கட்டுப்படுத்துவது எப்படி?. சிறுபான்மியரின் நலன் பாதுகாக்க ஆதிக்க சாதியை எதிர்க்க சக்தி உள்ளதா? இருமொழிக்கொள்கை நடைமுறையில் இருக்கும்போது என்ன புதிதாக சொல்ல செய்ய வருகிறீர்கள்? .கவர்னர் பதவியை அகற்ற செயல்திட்டம் என்ன? இது போல எண்ணற்ற கேள்விகள் காப்பி அடிக்ககாமல் மாற்று வழியை கூறவும் தலைவரே.. அறிக்கை தேவையில்லை கலைஞர் போல பேச்சு தேவையில்லை வழி வழி என்ன. உங்கள் பாதை செல்லும் வழி என்ன.
